திவாலாகும் நிலையில் கேரள பொருளாதாரம் : மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குற்றச்சாட்டு!
திவால் ஆகும் நிலையில் கேரள பொருளாதாரம் உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தென் மாநிலங்களுக்கு சமமான வரிகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்று மத்திய அரசுக்கு எதிராக கேரள உள்ளிட்ட மாநிலங்கள் போராட்டத்தில் ...