திவாலாகும் நிலையில் கேரள பொருளாதாரம் : மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குற்றச்சாட்டு!
Sep 13, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திவாலாகும் நிலையில் கேரள பொருளாதாரம் : மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Feb 8, 2024, 07:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திவால் ஆகும் நிலையில் கேரள பொருளாதாரம் உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தென் மாநிலங்களுக்கு சமமான வரிகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்று மத்திய அரசுக்கு எதிராக கேரள உள்ளிட்ட மாநிலங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் இண்டி கூட்டணியில் உள்ள 3 பேர் ஒருங்கிணைந்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். தெற்கு மற்றும் வடக்கு என பிரிவினையை ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்கின்றனர்.இது அவர்களின் இயலாமையையும் ஊழலையும் மறைக்க நடத்தும் அரசியல் நாடகமே தவிர வேறு ஏதுமில்லை என தெரிவித்தார்.

கேரள அரசு பொருளாதார கொள்கைகளை தவறாக கையாண்டுள்ளது.  2016 முதல் 2023 வரை கேரளாவுக்கு ரூ.1,10,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

கேரள அரசு திவாலாகும் நிலையில் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பணம் வராவிட்டால்  கேரளாவின் பொருளாதாரம் இலங்கையை விட மோசமாக இருக்கும் என்றும்  ராஜிவ் சந்திரசேகர் கூறினார்.

Tags: KeralaKerala CM's protestUnion Minister Rajeev ChandrasekharKerala’s economic woes
Share
Tweet
SendShare
Previous Post

U-19 உலகக்கோப்பை : ஆஸ்திரேலியாவுக்கு 180 ரன்கள் இலக்கு!

Next Post

முந்தைய அரசின் பொருளாதார சீர்கேடுகளை சீர்படுத்திய பாஜக : நிர்மலா சீதாராமன்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies