U-19 உலகக்கோப்பை : ஆஸ்திரேலியாவுக்கு 180 ரன்கள் இலக்கு!
Sep 12, 2026, 04:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

U-19 உலகக்கோப்பை : ஆஸ்திரேலியாவுக்கு 180 ரன்கள் இலக்கு!

Murugesan M by Murugesan M
Feb 8, 2024, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு 180 ரன்கள் இலக்கு.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரின் சூப்பர் 6 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதன் இரண்டாவது அரையிறுதி போட்டி சஹாரா பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றனர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 48வது ஓவர் முடிய அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்களை எடுத்துள்ளது.

இதில் அதிகபட்சமாக அசான் அவாய்ஸ் மற்றும் அராபத் மின்ஹாஸ் ஆகியோர் தலா 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து அதிகபட்சமாக ஷாமில் ஹுசைன் 17 ரன்களை எடுத்தார். பாக்கிஸ்தான் அணியில் மற்ற வீரர்கள் ஓரிலக்க எண்ணில் ஆட்டமிழந்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணி 48வது ஓவர் முடிய அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்களை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக டாம் 6 விக்கெட்களை வீழ்த்தினார். மஹ்லி, விட்லெர், மேக்மில்லன், எட்வர்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனால் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு 180 இலக்காக உள்ளது.

Tags: australia vs pakistanu 19 world cup
Share
Tweet
SendShare
Previous Post

1,000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம், விஷ்ணு சிலை கண்டுபிடிப்பு!

Next Post

திவாலாகும் நிலையில் கேரள பொருளாதாரம் : மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குற்றச்சாட்டு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies