கேரள ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசன் கொலை வழக்கு : முக்கிய நபர் கைது!
கேரளாவில் 2022 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) முக்கிய உறுப்பினரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவரும், ...