மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அமைச்சர் ரண்வீத் சிங் பிட்டு, கிரண் செளத்ரி போட்டியின்றி தேர்வு!
மத்திய அமைச்சர் ரண்வீத் சிங் பிட்டு, கிரண் செளத்ரி ஆகிய இருவரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். ஹரியானாவிலிருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிட்ட கிரண் செளத்ரி, போட்டியின்றி ஒருமனதாக தேர்வான ...