சென்னையில் நீதிபதி வீட்டில் தகராறு – இரும்புக்கதவை தாண்ட முயன்ற காவலர் தவறி விழுந்து உயிரிழப்பு!
சென்னையில் நீதிபதி வீட்டில் மதுபோதையில் தகராறு செய்த காவலர், இரும்பு கதவை தாண்ட முயற்சித்தபோது தவறி விழுந்து உயிரிழந்தார். செம்பியம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றிய செல்வகுமார் ...