Kodaikanal tourist - Tamil Janam TV

Tag: Kodaikanal tourist

கொடைக்கானல் நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் : 3- வது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ந்து 3ஆவது நாளாக நீடித்த போக்குவரத்து நெரிசலால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாபயணிகள் குவிந்துள்ள ...