மயூரநாதசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்!
மயிலாடுதுறையில் உள்ள அருள்மிகு அபயாம்பிகை உடனுறை அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான 1500 ஆண்டுகள் பழமையான, அபயாம்பிகை சமேத ...