மயூரநாதசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்! 
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயூரநாதசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்! 

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 3, 2023, 01:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மயிலாடுதுறையில் உள்ள அருள்மிகு அபயாம்பிகை உடனுறை அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது.

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான 1500 ஆண்டுகள் பழமையான, அபயாம்பிகை சமேத மயூரநாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

அம்மன் மயில் உருவில் இறைவனைப் பூஜை செய்து அருள்பெற்றதாகப்  புராண வரலாறு கூறுகிறது. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த திருக்கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்திற்கானத்  திருப்பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக, திருக்கோவிலின் அருகில் 123 குண்டங்களுடன், பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. யாக சாலையில், காவிரி, கங்கை, யமுனை, சிந்து உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள், யானை மீது வைத்து ஊர்வலம் கொண்டு வரப்பட்டது. சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று யாகத்தின் நிறைவில்  பூர்ணாஹுதி செய்யப்பட்டது.  மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டுப் பின்னர், கடம் புறப்பாடு நடைபெற்றது.

புனித நீர் அடங்கிய கலசங்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்கோவிலைச் சுற்றி  வலம்வந்து, பின்னர், திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் திருக்கரங்களால் தொட்டு ஆசீர்வதிக்கப்பட்டு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags: koilmayuraswamytemple
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா பாகிஸ்தான் ஆசிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து!

Next Post

உலகின் மிக பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies