கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை! : உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு ...