பெண் மருத்துவர் கொலை விவகாரம் : சென்னையில் மருத்துவர்கள் போராட்டம்!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் மருத்துவரின் கொலையை கண்டித்து இந்திய ...