சட்டவிரோத போதை பொருள்கள் புழக்கத்தை நிறுத்தும் வரை பாஜக தொடர்ந்து போராடும் : அண்ணாமலை உறுதி!
சட்டவிரோத போதைப் பொருள்கள் புழக்கத்தை முழுவதுமாக நிறுத்தும் வரை தமிழக பாஜக தொடர்ந்து போராடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...