சட்டவிரோத போதை பொருள்கள் புழக்கத்தை நிறுத்தும் வரை பாஜக  தொடர்ந்து போராடும் : அண்ணாமலை உறுதி!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டவிரோத போதை பொருள்கள் புழக்கத்தை நிறுத்தும் வரை பாஜக  தொடர்ந்து போராடும் : அண்ணாமலை உறுதி!

Murugesan M by Murugesan M
Jun 23, 2024, 10:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சட்டவிரோத போதைப் பொருள்கள் புழக்கத்தை முழுவதுமாக நிறுத்தும் வரை தமிழக பாஜக  தொடர்ந்து போராடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கக் கையாலாகாத திமுக அரசு, தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க, கள்ளச்சாராய விற்பனையை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக சகோதர சகோதரிகளை முடக்குவதிலேயே கவனமாக இருக்கிறது.

கோவையில்  நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தை முடக்க,தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் பி.கே.கனகசபாபபதி, மாநிலப் பொதுச்செயலாளர்  ஏபி.முருகானந்தம், , மாநிலப் பொருளாளர் திரு எஸ்.ஆர்.சேகர், கோவை மாவட்டத் தலைவர் திரு ரமேஷ்குமார் மற்றும் பாஜக சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்களைக் கைது செய்திருக்கிறது திமுக அரசு. ஐம்பதுக்கும் அதிகமான உயிர்களைப் பறிகொடுத்தும், தற்போது வரை, இதற்குப் பொறுப்பான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரை, முதலமைச்சர் ஸ்டாலின் பதவி நீக்கம் செய்யவில்லை.

நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தார்மீக அடிப்படையிலான பொறுப்பேற்பதைக் கூட, முதலமைச்சரால் மேற்கொள்ள முடியவில்லை என்றால், பொதுமக்கள் மீது முதலமைச்சர் மற்றும் திமுக அரசின் அக்கறை என்ன?

எதிர்க்கட்சிகளின் குரலை முடக்க, ஜனநாயகத்துக்கு விரோதமாக திமுக செய்யும் முயற்சிகள் பலிக்காது. தமிழகம் முழுவதும், திமுக ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா உட்பட சட்டவிரோதமான போதைப் பொருள்கள் புழக்கத்தை முழுவதுமாக நிறுத்தும் வரையில், தமிழக பாஜக
தொடர்ந்து போராடும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: tamilnaduTamilNadu Bjpannamalaiannamalai bjpkovai bjp protest
Share
Tweet
SendShare
Previous Post

உள்நாட்டு விமான சந்தை மூன்றாம் இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

Next Post

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் : முக்கிய நபர் கைது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies