கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!
கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்றும், வீடுகளுக்கு சென்றும் திமுகவினர் பணம் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை இறுதிக்கட்டத்தை ...
