Kovilpatti - Tamil Janam TV

Tag: Kovilpatti

கோவில்பட்டி – பாலியல் வழக்கில் தேடப்பட்டவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

கோவில்பட்டியில் பாலியல் வன்கொடுமையில் தேடப்பட்ட நபரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கைக்குழந்தையுடன் தனியாக வசித்து வரும் இளம்பெண், தாம் பாலியல் வன்கொடுமைக்கு ...

கோவில்பட்டியில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் – குடும்பத்தினருக்கு அண்ணாமலை ஆறுதல்!

கோவில்பட்டியில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் கடந்த ...

மாணவருக்கு நேர்ந்த துயரம் : ஆசிரியரின் கொடூரம் – சிறப்பு கட்டுரை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கொடூரமாக தாக்கியதில் 9ம் வகுப்பு மாணவர் செவித்திறன் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களால் பள்ளி ...

சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த நேரடி பேருந்துகள் நிறுத்தம் – பயணிகள் அவதி!

சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த 8 நேரடி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சேலத்தில் இருந்து கோவில்பட்டி, சிவகாசி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு 8 ...

கோவில்பட்டியில் வருமான வரித்துறை சோதனை – கருவாடு பவுடர் நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கருவாடு பவுடர் கம்பெனி உரிமையாளரின் அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி பங்களாத் தெருவை சேர்ந்தவர் அந்தோணி ...

கோவில்பட்டியில் போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் போதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி சுபா நகர் பகுதியில் அமைந்துள்ள உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் ...

கோவில்பட்டியில் நடைபெற்ற உயர் கல்வி, வேலைவாய்ப்பு கருத்தரங்கம் – முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்பு!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது. கோவில்பட்டி, எம்.எம்.வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ பள்ளியில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ...

கோவில்பட்டி அருகே ஆசிரியர் கண்டித்ததால் 4 பள்ளி மாணவிகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி – மருத்துவமனையில் அனுமதி!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆசிரியர் கண்டித்ததால் 4 பள்ளி மாணவிகள் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அய்யனேரி கிராமத்தில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் 88 ...

கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம்!

கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செயல்பட்டு வந்த டாஸ்மாக் ...

கோவில்பட்டியில் குளிக்கச்சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கிணற்றில் குளிக்கச்சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கோவில்பட்டி அடுத்த கூசாலிப்பட்டியில் உள்ள கிணற்றில் விடுமுறை தினத்தை முன்னிட்டு தாமஸ் ...

கோவில்பட்டி அருகே சிறுவனை கடத்தி தங்க செயினை பறிக்க முயன்ற  கஞ்சா போதை கும்பல் : போலீஸ் விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 17வயது சிறுவனை இருசக்கர வாகனத்துடன் கடத்தி தங்க செயினை பறிக்க முயன்ற  கஞ்சா போதை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ராஜீவ் நகரை சேர்ந்த 17வயது சிறுவன், ...

கோவில்பட்டி அருகே  பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா : முள் படுக்கையில் படுத்து அருள் வாக்கு கூறிய பூசாரி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே  பத்திரகாளி அம்மன் கோயிலில் பூசாரி முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்று ஆசிப்பெற்றனர். புங்கவர் நத்தம் கிராமத்தில் ...

கோவில்பட்டி அருகே பொறியாளரின் வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பொறியாளரின் வீட்டின் கதவை உடைத்து 70 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

கோவில்பட்டியில் கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் தொடக்கம் !

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி. மேல்நிலைப்பள்ளியில் உள்ள மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான 14 நாள் கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாம் தொடங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ...