கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தலைமறைவு : தீவிரமாக தேடும் போலீசார்!
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதிமுகவை சேர்ந்த முன்னாள் உறுப்பினர் பிரசாத் அண்மையில் அடிதடி ...