கோகுலஷ்டமி பண்டிகை – சேலத்தில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை அமோகம்!
கோகுலஷ்டமியை முன்னிட்டு சேலத்தில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்jதனர். நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்படும் நிலையில், கிருஷ்ணன் சிலைகள், ...