கிருஷ்ண ஜெயந்தி – முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!
கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்பபடும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...