கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பூரி கடற்கரையில் வரையப்பட்ட மணற்சிற்பம்!
ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் வகையில் மணற்சிற்பம் வரையப்பட்டது. இதனை மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்தார். வெண்ணெய் பானைகளுக்கு நடுவே கிருஷ்ணர் ...