மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது – கூடலூர் போலீசார் நடவடிக்கை!
நீலகிரி மாவட்டம், கூடலூரில் அரசுப் பேருந்தை மதுபோதையில் ஓட்டி விபத்து ஏற்படுததியவரை போலீசார் கைது செய்தனர். கரியசோலை கிராமத்தில் அரசுப் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் மற்றும் ...