கூடங்குளம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கிளாத்தி வகை மீன்கள்!
நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள கிளாத்தி வகை மீன்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள 10-க்கும் ...