இந்தியா வம்சாவளி விஞ்ஞானி நிக்கு மதுசூதனுக்குப் பாராட்டு!
பூமியிலிருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகத்தில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறு ஆதாரங்களைக் கண்டறிந்துள்ள இந்தியா வம்சாவளி விஞ்ஞானி நிக்கு மதுசூதனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. 1980ஆம் ...