இந்தியா வம்சாவளி விஞ்ஞானி நிக்கு மதுசூதனுக்குப் பாராட்டு!
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா வம்சாவளி விஞ்ஞானி நிக்கு மதுசூதனுக்குப் பாராட்டு!

Murugesan M by Murugesan M
Apr 18, 2025, 04:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பூமியிலிருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகத்தில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறு ஆதாரங்களைக் கண்டறிந்துள்ள இந்தியா வம்சாவளி விஞ்ஞானி நிக்கு மதுசூதனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

1980ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த மதுசூதன், பின்னர் அமெரிக்கா சென்று மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை முடித்துள்ளார்.

இந்திய வம்சாவளியும், வான் இயற்பியல் விஞ்ஞானியுமான நிக்கு மதுசூதனும் அவரது குழுவினரும் பூமிக்கு அப்பால் வாழ்வதற்கான தெளிவான அடையாளத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

நிக்கு மதுசூதனின் கண்டுபிடிப்பு நமது சூரிய மண்டலத்தில் உள்ள எந்த கிரகத்துடனும் தொடர்புடையது அல்ல என்றும், பூமியிலிருந்து சுமார் 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும் K2-18b எனப்படும் தொலைதூர கிரகத்துடன் தொடர்புடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

K2-18bஇன் வளிமண்டலத்தை ஆராய்ந்து வரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகமும், தொலைதூர கிரகத்தில் உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகளை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பன் சார்ந்த மூலக்கூறுகள் இருப்பதை நாசாவும் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Kudos to Indian-origin scientist Nikku Madhusudhanஇந்தியா வம்சாவளி விஞ்ஞானிவிஞ்ஞானி நிக்கு மதுசூதன்
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை : அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!

Next Post

எலான் மஸ்க்குடன் பிரதமர் மோடி பேச்சு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies