குறிஞ்சிப்பாடி அருகே அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பிரச்சாரம் – இளைஞர்கள் வாக்குவாதம்!
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட சேடப்பாளையத்தில் வாக்கு சேகரிக்க சென்ற திமுக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 5 ஆண்டுகளாக எந்த ...
