சிதம்ரபத்தில் ABVP பொதுக்கூட்டத்தில் விசிகவினர் அராஜகம் – எல். முருகன் கண்டனம்!
சிதம்ரபத்தில் ABVP மாணவர் அமைப்பினரின் பொதுக்கூட்டத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட விசிகவினருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார் அவர் விடுத்துள்ள பதிவில், ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாதவர்கள் ...




