l murugan press meet - Tamil Janam TV
Jul 7, 2024, 05:55 am IST

Tag: l murugan press meet

பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கியுள்ள வாக்காளர்கள் : மத்திய அமைச்சர் எல்.முருகன்

பாஜகவிற்கும் , பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்கள் பெரிய ஆதரவை கொடுத்துள்ளார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ...

ஆன்மீகத்தின் நம்பிக்கை இல்லாமல் திமுக அரசு கோயிலை நிர்வகிக்க கூடாது! – எல்.முருகன்

ஆன்மீகத்தின் நம்பிக்கை இல்லாமல் திமுக அரசு கோயிலை நிர்வகிக்கக் கூடாது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மேலூரில் திருமணங்கீஸ்வரர் திருவுடையம்மன் ஆலயத்தில் ...

மோடியை மக்கள் விரும்புகிறார்கள் !

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், இன்று முதல் முறையாக (ஞாயிற்றுக்கிழமை - பிப்ரவரி 25-ஆம் ...

மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1000 கோடியை முதலில் பயன்படுத்தட்டும் : அமைச்சர் எல்.முருகன்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பைச் சமாளிக்க தமிழகத்திற்கு மேலும் பேரிடர் நிவாரண நிதியை வழங்குவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ...

அவசர அவசரமாக கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டது ஏன்? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

கோயம்பேடு பேருந்து நிலையம் அவசர அவசரமாக மூடப்பட்டதன் காரணம் குறித்த பொதுமக்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் ...