ஆசிரியர் தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது ; "இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். சர்வேபள்ளி ...