70 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த குடியுரிமை வழங்கிய பிரதமருக்கு நன்றி : மேற்கு பாகிஸ்தான் அகதிகள் நெகிழ்ச்சி!
70 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த குடியுரிமையை வழங்கியதற்காக, மேற்கு பாகிஸ்தான் அகதிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர் மேற்கு பாகிஸ்தான் அகதிகள் சங்க தலைவர் லாபா ...