வேலைவாய்ப்பு குறைவா? பொய் தகவல் பரப்புவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
வேலை வாய்ப்புகளை உருவாக்க போராடும் இந்தியா என்ற சிட்டிகுரூப்பின் அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது. மேலும், அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையும் தரவுகளையும் சிட்டிகுரூப் ...