முடிந்து போன இண்டி கூட்டணி : பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கருத்து!!
இண்டி கூட்டணி முடிந்து போன ஒன்றும், அந்த கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைத்ததை விரும்பிவில்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா ...