முடிந்து போன இண்டி கூட்டணி : பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கருத்து!!
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முடிந்து போன இண்டி கூட்டணி : பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கருத்து!!

Murugesan M by Murugesan M
Feb 17, 2024, 05:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இண்டி கூட்டணி முடிந்து போன ஒன்றும், அந்த  கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர்  வைத்ததை விரும்பிவில்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தள ஆதரவுடன் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆட்சி நடத்தி வந்தார்.  அக்கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், பின்னர் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதமைச்சராக பதவியேற்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.

இந்நிலையில், நிதிஷ்குமாருக்காக கதவுகள் திறந்தே உள்ளதாக லாலு பிரசாத்  தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, இண்டி கூட்டணி ஏற்கனவே முடிந்த போன ஒன்று என்றும், அக்கூட்டணிக்கு இந்தியா என பெயரிடுவதை விரும்பவில்லை என்றும், ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் அவர்  கூறினார். கூட்டணிக்காக இயன்ற வரை தாம் பணியாற்றியதாகவும், ஆனால் அனைத்தும் தற்போது முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

லாலு பிரசாத் யாதவுடனான  உறவு சரியாக அமையவில்லை என்றும், அதனால் தாம் பிரிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். பீகார் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் நிதிஷ்குமார் கூறினார்.

Tags: bihar Chief MinisterlalubjpBiharnitish kumarindia allaiancerjd
Share
Tweet
SendShare
Previous Post

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி!

Next Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : ஜெய்ஸ்வால் சதம் : கில் அரைசதம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies