சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு!
பெண்ணாடத்தில் இருந்து புதுவை நோக்கிச் சென்ற லாரி தீடீரென்று தீப்பிடித்து எரிந்ததால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலிருந்து புதுச்சேரிக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ...