டெல்லி தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா தொடர்பு உள்ளது – ஷேக் ஹசீனாவின் மகன்
வங்கதேசம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாகவும், டெல்லி கார் வெடிப்புக்குச் சம்பவத்தில் வங்கதேசத்திற்கு தொடர்புள்ளதாகவும் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஸெத் ஜாய் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ...
