கடந்த முறை அமேதி! – இந்த முறை வயநாடு: மீண்டும் மண்ணை கவ்வும் ராகுல்காந்தி!
கேரளாவின் வயநாடு தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை எதிர்த்து, பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜகவின் 5-வது வேட்பாளர் ...