கடந்த முறை அமேதி! - இந்த முறை வயநாடு: மீண்டும் மண்ணை கவ்வும் ராகுல்காந்தி!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த முறை அமேதி! – இந்த முறை வயநாடு: மீண்டும் மண்ணை கவ்வும் ராகுல்காந்தி!

Murugesan M by Murugesan M
Mar 25, 2024, 07:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளாவின் வயநாடு தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை எதிர்த்து, பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜகவின் 5-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், கேரளாவின் வயநாடு தொகுதியில், பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், ராகுல் காந்தி போட்டியிட்ட அமேதி தொகுதியில், அவரை எதிர்த்து வலுவான வேட்பாளரை பாஜக களமிறக்கியது. இதில், பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணி அமோக வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில், வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியை எதிர்த்து, வலுவான வேட்பாளரை பாஜக களமிறக்கி உள்ளது. இதனால், ராகுல் காந்தியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

Tags: Last time Amethi! - This time in Wayanad: Rahul Gandhi will take the soil again!
Share
Tweet
SendShare
Previous Post

நான் எனது வீட்டுக்கு மீண்டும் திரும்பி இருக்கிறேன்! – பாஜகவில் இணைந்த ஜனார்த்தன ரெட்டி

Next Post

10-ம் வகுப்பு தேர்வு! – மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies