ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை!
ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 4-வது முறையாக வெடித்துள்ளது. ஐஸ்லாந்தில் ஏராளமான எரிமலைகள் செயல் நிலையில் உள்ளன. கடந்த சில நாட்களாக, கிரின்டாவிக் நகரில் உள்ள ...