ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை!
Jun 14, 2026, 11:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை!

Murugesan M by Murugesan M
Mar 17, 2024, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது.  கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 4-வது முறையாக வெடித்துள்ளது.

ஐஸ்லாந்தில் ஏராளமான எரிமலைகள் செயல் நிலையில் உள்ளன. கடந்த சில நாட்களாக, கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை சீற்றத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், அந்த எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது. அப்போது, அதில் இருந்து, அதிகளவில் தீப்பிழம்புகள் வெளியேறின. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருப்பு குழம்பு சென்றது. எரிமலையில் இருந்து வெளிப்பட்ட புகை விண்ணை முட்டும் அளவுக்கு பரவியது.

முன்னதாக, எரிமலை வெடிப்பு குறித்து அந்நாட்டு வானிலை மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த எரிமலை கடந்த டிசம்பர் மாதம் முதல் 4-வது முறையாக  வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: emergencyIcelandvolcanicLava
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்: 7 இராணுவ வீரர்கள் பலி!

Next Post

ஏற்றத்தாழ்வின்றி அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க உழைத்தவர் ஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் : அண்ணாமலை

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies