பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்: 7 இராணுவ வீரர்கள் பலி!
Oct 28, 2026, 05:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்: 7 இராணுவ வீரர்கள் பலி!

Murugesan M by Murugesan M
Mar 17, 2024, 06:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானில் பாதுகாப்புச் சோதனை சாவடி மீது தீவிரவாதிகள்  நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 7 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத அமைப்புகள், அண்டை நாடுகளுக்குள் புகுந்து பல்வேறு அசம்பாவித சம்பவங்களை செய்து வருகின்றன. மேலும், பாகிஸ்தானின் இராணுவ வீரர்களையும், மக்களையும் குறிவைத்து சில தீவிரவாதி தாக்குதலையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர். வஜிரிஸ்தானில் உள்ள சோதனைச் சாவடியை நோக்கி சென்ற தீவிரவாதிகள் மீது இராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

அப்போது, தீவிரவாதிகள் சிலர் திடீரென வெடிகுண்டு நிரப்பப்பட்ட  வாகனத்தை சோதனைச்சாவடி மீது மோதி வெடிக்க வைத்தனர். மேலும், தற்கொலை தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனால், சோதனைச்சாவடியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 2 அதிகாரிகள் உட்பட 7 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சண்டையில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு, புதிதாக தொடங்கப்பட்ட ஜெய்ஷ்-இ-பர்சன்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Tags: seven Pakistan Army soldiers killedNorth Waziristan
Share
Tweet
SendShare
Previous Post

அஸ்வினுக்கு தமிழில் வாழ்த்துக் கூறிய ஜடேஜா !

Next Post

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies