தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது! – தமிழிசை சவுந்தரராஜன்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை திமுக அரசு மறைக்கிறது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருக்கழுக்குன்றத்தில் பாஜக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட திருப்போரூர் ...