தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!
தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்குச், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ...