வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்…!
சேலத்தில் வழக்கறிஞர் ஒருவர் காவல் நிலையத்தில் அவமதிக்கப்பட்டதை கண்டித்து சக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேச்சேரி பகுதியில் வழக்கறிஞர் ஒருவர் காவல்நிலையத்தில் அவமதிப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை ...