திமுக ஆட்சி மீண்டும் தொடர வாய்ப்பு – முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நம்பிக்கை!
கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் காரணமாக திமுக ஆட்சி மீண்டும் தொடர வாய்ப்புள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் அவர் ...








