அயர்லாந்து பிரதமர் ராஜினாமா : கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகல்!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர், தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக, தனது பதவி மற்றும் கட்சித் தலைமையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவருடைய திடீர் அறிவிப்பு அந்நாட்டு ...