அயர்லாந்து பிரதமர் ராஜினாமா : கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகல்!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயர்லாந்து பிரதமர் ராஜினாமா : கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகல்!

Murugesan M by Murugesan M
Mar 21, 2024, 03:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர், தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக, தனது பதவி மற்றும் கட்சித் தலைமையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவருடைய திடீர் அறிவிப்பு அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரின் மகன் லியோ வரத்கார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை அயர்லாந்தின் பிரதமராக பதவி வகித்தார். அதன் பிறகு 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் முதன்முதலில் பிரதமராக பதவியேற்றபோது, நாட்டின் மிக இளம் வயது பிரதமராக இருந்தார். இவருடைய தந்தை இந்தியாவைச் சேர்ந்தவர். தாயார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.

இந்த நிலையில், அவர் தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், அயர்லாந்து கூட்டணி அரசாங்கத்தின் ஒருஅங்கமான பைன் கோயல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் லியோ வரத்கார் விலகியுள்ளார்.
தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக லியோ வர்த்கார் தெரிவித்துள்ளார்.

Tags: ireland prime ministerleo varadkar resigns
Share
Tweet
SendShare
Previous Post

2024 ஐபிஎல் : சிஎஸ்கே – ஆர்சிபி : நாளை தொடங்கும் மகா யுத்தம்!

Next Post

ரஷ்ய போரில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்க நடவடிக்கை! – மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன்  

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies