மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்த வனத்துறையினர்!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா கிராமத்தில், சிறுத்தை ஒன்று கடந்த சில நாட்களாக மனிதர்களை தாக்கி அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில், மேங்கோ ரேஞ்ச் பகுதி அங்கன்வாடியில் இருந்து தனது 3 வயது குழந்தையை அழைத்துக்கொண்டு ...