மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்த வனத்துறையினர்!
Sep 12, 2026, 11:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்த வனத்துறையினர்!

நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது! 

Murugesan M by Murugesan M
Jan 7, 2024, 05:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா கிராமத்தில், சிறுத்தை ஒன்று கடந்த சில நாட்களாக மனிதர்களை தாக்கி அச்சுறுத்தி வந்தது.

இந்நிலையில், மேங்கோ ரேஞ்ச் பகுதி அங்கன்வாடியில் இருந்து தனது  3 வயது குழந்தையை அழைத்துக்கொண்டு தாய் நேற்று நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது,தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை தாயின்  கண்முன்னே சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. தாயின் அலறல் சத்தத்தை கேட்ட  தொழிலாளர்கள், தேயிலை தோட்டம் முழுவதும் சிறுமியை தேடினர். பின்  படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி,பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சிறுத்தையை பிடிக்க உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.இதேபோல் சில நாட்களுக்கு முன் சிறுத்தை தாக்கி பழங்குடியின பெண் உயிரிழந்தார்.

இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க 6 கூண்டுகள் வைக்கப்பட்டன. மேலும், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க 2 கால்நடை மருத்துவர்கள் உட்பட 50- க்கும் மேற்பட்ட வனத் துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அம்பரோஸ் பகுதியில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தையை    மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் அந்த சிறுத்தை கூண்டில் அடைக்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது.

Tags: Nilgirisleopard caughtBandalurBandalur Government Hospital.
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: உ.பி. சிறைகளில் நேரடி ஒளிபரப்பு!

Next Post

2047-க்குள் 35 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா அடையும்: பியூஷ் கோயல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies