பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!
பணி ஓய்வை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்திய ராணுவத்தின் தெற்குப்பகுதி தலைவரான லெப்டினன்ட் ...
