கும்பமேளாவால் மாறிய வாழ்க்கை : கதாநாயகியாக உருவெடுக்கும் இணைய சென்சேஷன் ‘மோனாலிசா’!
மகா கும்பமேளா மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான மோனாலிசா போன்ஸ்லே, விரைவில் புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம். ...