அமைச்சர் முத்துசாமி பங்கேற்கும் நிகழ்ச்சி – பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பு பவுடர்!
ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு, சாலையில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாகச் சுண்ணாம்பு பவுடர் போடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ...