அமைச்சர் முத்துசாமி பங்கேற்கும் நிகழ்ச்சி - பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பு பவுடர்!
Sep 3, 2026, 04:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமைச்சர் முத்துசாமி பங்கேற்கும் நிகழ்ச்சி – பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பு பவுடர்!

Murugesan M by Murugesan M
Jun 6, 2025, 03:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு, சாலையில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாகச் சுண்ணாம்பு பவுடர் போடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அகில் மேடு வீதியில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கட்டணமில்லா அப்பா கணினி பயிற்சிக் கூடமானது திறக்கப்பட உள்ளது.

இதனை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளனர்.

இந்நிலையில், சாலையில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாகச் சுண்ணாம்பு பவுடர் போடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, முறைப்படி சாலையில் போடப்படக்கூடிய கிருமி நாசினி ப்ளீச்சிங் பவுடர்களை போட வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Lime powder instead of bleaching powder: Controversy over Minister Muthusamy's participation in the eventஅமைச்சர் முத்துசாமிபிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பு பவுடர்
Share
Tweet
SendShare
Previous Post

எனது குடும்ப பெயரை பயன்படுத்தி மோசடி – அக்ஷரா ஹாசன்!

Next Post

இரவு முழுவதும் திறந்து கிடந்த எஸ்.பி.ஐ. வங்கி : கவன குறைவால் பூட்டாமல் சென்ற வங்கி ஊழியர்கள்!

Related News

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies